கதிர்காம பிரதேச செயலகத்தின் மற்றொரு சமூகப் பணி
மே 26, 2026
செய்தி மற்றும் நடப்பு நிகழ்வுகள்
கதிர்காம பிரதேச செயலகத்தின் தண்ணீர் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில், கதிர்காம பிரதேச செயலாளரின் தலைமையில் அலுவலக வளாகத்தில் தண்ணீர் தொட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கதிர்காம பிரதேச செயலாளர் கே. பிரகீத் குலதிலக, திட்டமிடல் உதவிப் பணிப்பாளர், கரவிலே கிராம அலுவலர் பிரிவின் பொருளாதார அபிவிருத்தி அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட பயனாளிகள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
புகைப்படங்கள்













